தமிழ்தாய் வாழ்த்து தமிழ் தேசிய பாடல்

 #Breaking: அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைகழகங்கள், அரசு அலுவலகங்களில் நிகழ்ச்சி துவங்கும் முன்பு கட்டாயம் தமிழ்தாய் வாழ்த்து பாட வேண்டும் - தமிழக அரசு


   தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடும் போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்கு - தமிழக அரசு 

Comments